0 item(s) - Rs.0.00

 

Before making your order, please read the Delivery Information, Help Document and FAQ links.

EKadaiயில் நீங்கள் Mobile மூலம் Shopping செய்ய கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்...


வலதுபுறம் உள்ள Mainmenu பட்டனை கிளிக் செய்யவும்.

 

அதிலுள்ள SHOP பட்டனை கிளிக் செய்யவும்.

 

அனைத்து பொருட்களும் தெரியும் வரை சிறிது நேரம் காத்திருக்கவும். பின்னர் CLICK TO SHOP BY CATEGORY பட்டனை கிளிக் செய்யவும். அதன் மூலம் நீங்கள் தேவையான பொருட்களின் categoryயை தேர்வு செய்து விரைவாக ஷாப்பிங் செய்ய முடியும்.

 

நீங்கள் வாங்கும் பொருட்களின் categoryயை செலக்ட் செய்யவும். உதாரணமாக பருப்பு categoryயை செலக்ட் செய்ய Dals செலக்ட் செய்யவும். 

 

அதன் பின்னர் கீழே scroll செய்தால் அனைத்து பருப்பு வகைகள் மட்டும் தெரியும்.

 

உளுந்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றால், எத்தனை வேண்டும் என்று + & - பட்டனை உபயோகித்து செலக்ட் செய்ய வேண்டும். எத்தனை என்று தேர்வு செய்த பின்னர் ADD TO CART பட்டனை கிளிக் செய்யவும்.

 

இதே முறையில் நீங்கள் வாங்கவேண்டிய அனைத்து பொருட்களையும் category மூலம் தேர்வு செய்யவும். அதன் பின்னர் CLICK TO VIEWCART எழுத்தை கிளிக் செய்யவும். VIEWCART பட்டன் மேலே வலதுபுறம் உள்ள Mainmenuவிலும்  உண்டு.

 

Shopping Cartல் நீங்கள் தேர்வு செய்த பொருட்கள் அனைத்தும் விலையுடன் கொடுக்கப்பட்டிருக்கும். பொருட்களின் நேரே LEFT & RIGHT scroll செய்தால் விலையையும் பொருட்களின் பெயரையும் காணலாம்.

 

Shopping Cartலிம் நீங்கள் பொருட்களின் எண்ணிக்கையை மாற்றவும், நீக்கவும் முடியும்.

 

அனைத்து பொருட்களையும், விலையையும் சரிபார்த்த பின்னர் Checkout பட்டணை கிளிக் செய்யவும். அதேநேரம் Sub-Total மதிப்பு ரூ.1,000க்கு குறையாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் checkout செய்ய முடியாது.

 

நீங்கள் முதல்முறை வாங்கும்போது Register செய்ய வேண்டும். Register Account செலக்ட் செய்து Continue பட்டனை கிளிக் செய்யவும். அதன் பின்னர் கேட்கும் தகவல்களையும், உங்களின் சரியான மின்னஞ்சல் (Email) முகவரியையும், password யையும் கொடுக்கவும்.

நீங்கள் அவசரமாக வாங்க வேண்டியது இருந்தால் Guest Checkout மூலமும் வாங்கலாம். அனால் Registered Users மட்டுமே Order Tracking மற்றும் Repeat Previous Order செய்ய முடியும்.

 

நீங்கள் register செய்த customer என்றால், Returning Customer மூலம் உங்களுடைய email மற்றும் password கொடுத்து LOGIN செய்யலாம்.

 

Billing Details ல் உங்களுடைய பெயர், ஈமெயில், மொபைல் நம்பர், முகவரி ஆகிய தகவல்களை சரியாக பதிவு செய்யவும். * உள்ள தகவல்கள் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஆர்டரை பெற வேண்டிய முகவரி வேறாக இருந்தால் Shipping Details தகவல்களை மாற்றம் செய்ய வேண்டும். ஒரே முகவரியாக இருந்தால் STEP 4 க்கு செல்லவும்.

 

 

Delivery Methodல் Free Shipping செலக்ட் செய்து Continue பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் ஆர்டரின் மதிப்பு ரூ.1,000க்கு கீழ் இருந்தால், Continue பட்டனை கிளிக் செய்ய முடியாது.

 

Payment Method ல் மூன்று வகையான பணம் பெறும் முறை உள்ளது.

Cash on Delivery - வீட்டில் பொருட்களை கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளும் முறை.

IMPS / NEFT / UPI Payment - உங்களுடைய internet banking அல்லது mobile banking மூலம் எங்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறை. நீங்கள் ஆர்டரை Checkout செய்த பின்னர் பண பரிமாற்ற விபரங்கள் ஈமெயில் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். இந்த முறையில் நீங்கள் பணம் செலுத்திய பின்னரே ஆர்டர் Process & Shipping செய்யப்படும். அதேபோல் அனைத்து இலவச ஆஃபர்களும் இந்த முறை மூலம் செலுத்துவபவர்களுக்கு மட்டுமே உண்டு.

Credit / Debit Card - உங்களுடைய Credit / Debit Card முலம் பணம் செலுத்த இந்த முறையை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஆர்டரை Checkout செய்த பின்னர் Payment Gateway விபரங்கள் ஈமெயில் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். இந்த முறையிலும் நீங்கள் பணம் செலுத்திய பின்னரே ஆர்டர் Process & Shipping செய்யப்படும்.

Parcel Service மற்றும் Courier Service  மூலம் ஆர்டரை பெற விரும்புபவர்கள் IMPS / NEFT / UPI Payment மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.

 

Confirm Order stepல் நீங்கள் வாங்கிய பொருட்களையும், ஆர்டரின் மொத்த பண மதிப்பையும் சரிபார்த்து Confirm Order பட்டனை கிளிக் செய்யவும்.

 

அதன் பின்னர் உங்களின் ஈமெயில் முகவரிக்கு ஆர்டரை பற்றிய விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். அவற்றையும் நீங்கள் சரிபார்த்து கொள்ளவும். உங்களின் Order Status பற்றி அறிந்து கொள்ள, இணையதளத்தின் கீழே உள்ள ORDER STATUS / HISTORY மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஏதேனும் உதவி தேவையென்றால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் 04562 420035 என்ற தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளவும்.